புதையலை தேடி
புதையலை தேடி அலைந்தவேளை புல் நடுவில் தேடும் பொழுது 5
திரை மறைவில் அலையும்போது திசையில் மறைந்திருக்கும் எல்லோருக்கும் கிடைக்குமா?
எல்லாமதத்திலும் இறைவன் உள்ளாரா? இறைவா நீ ஒருவர் ஞானம் தேடுபவர்
மத்தியில் கிடைக்குமா? ஞானம் உண்மையை அறிதல்
எத்தனை பேர் உண்மையை அறிந்தனர். எத்தனைபேர் போலியை கண்டனர்.
கானல் நீர்போல நீர்க் குமிழிபோல்
ஞானம் அடைந்தேன்
ஞாலத்தில் இறைவனை அறிந்தேன் என்று பதற்றி ஆன்மீகவாழ்வில்
எத்தனை பேர் உள்ளனர்?
அகந்தை அழிந்தால் ஆனந்தம் வரும்
ஞானம் தெரியும்
ஞாலம் விளங்கும்
மனிதா? ஏன் மைளனம்
மக்களே விழித்திடு
உண்மையை காண்
உன் புதையல் உன்னுள்.
No comments:
Post a Comment