Thursday, February 24, 2022

தந்தேன் வரம் தாவரத்தில்

 தந்தேன் வரம் தாவரத்தில்...

இருதயம்
1. இருதயம் பலக் குறைவுக்கு:
இலேசான சூடுள்ள வெந்நீரில் சிறிது தேனும், துளசிச் சாறும் கலந்து தொடர்ந்து 3 மாதங்கள் சாப்பிட்டால் தீரும்.
2. இருதய வியாதியால் கால் வீக்கம்:
கால் வீக்கமா? இருதயம் சுருங்கினால் கால் வீக்கம் உண்டா கலாம். அது எந்த மருந்துக்கும் கட்டுப்படாது. இதற்கு ஏற்றது. இந்த நாட்டு மருந்து தான்:
சீரகம், மிளகு, சுக்கு, திப்பிலி, வெள்ளைப்பூண்டு, பெருங்காயம், இந்துப்பு, சுத்தி செய்த கந்தகம் சம அளவு எடுத்து எலுமிச்சம் பழச்சாறு கொண்டு அரைத்துச் சுண்டைக்காய் அளவு உருட்டி வைத்துக் கொண்டு காலை, மாலை உணவுக்குப் பிறகு சாப்பிட்டு வந்தால் எந்த வாய்வாக இருந்தாலும் ஓடி விடும்.
3.ஹோமியோபதி:
1. இருதயத்தை பிழிவது போலவும் அடியில் கயிறினால் கட்டப்பட்டிருப்பதுப் போலும் உணர்வு - Cactus.
2. இருதயம் விரிந்தும் (enlarge- ment) படபடப்பும் (palpitation) இருதயத்தை பிழிவதும் போல உணர்வு lodine
3. இருதயத்தில் குத்து வேதனை, இருதய வியாதி - Kalicarb
4. இருதயத்தை ஒழுங்காக துடிக்க வைப்பது (Heart regulator) - Adones Vermabis.
5. இருதய கோளாரால், சதைக பலவீனப்பட்டிருந்தால் (Heart effection in Muscular weekings) - Lycopecs Virgimics
6.வேலை செய்தால் கை வீங்கி இருதயம் பிழிந்து நெஞ்சு புண் (அ) காயம் பட்ட உணர்ச்சி - Armica
7. இருதயத்தில் வாய்வு புகுந்து
அடைத்தல் - Lyeopodium 8. குறைவான நாடி மெதுவாக ஓடக்கூடிய நாடி, அது எந்தத் தொந்தரவாயினும் - Digitalis
9. நாடி சமனமில்லாத வேகமாக ஓடுதல் (அ) குறைவாக ஓடுதல். தடுமாற்றமுள்ள நாடி Assanicum
இத்துடன் மாரடைப்புக்கு இன்னும் - அகனைட், வெராட்ரம், காக்டன், நக்ஸ்வாமிக்கா, ஸிபை ஜீலியாவும் உதவு கிறது.
10.இருதய பலவீனத்திற்கு ஸ்குட்டலெரியா 30x.
4. இருதய நோய் வராம லிருக்க கடுக்காயைத் தூள் செய்து
இரவு படுக்குமுன் சிறிது தூளை பாலில் கலந்து சாப்பிடவும்.
5. இருதய நோய், குடல்
புண்ணுக்கு மாதுளம் பழம்
மிகுதியாக
உண்ண வேண்டும்.
6. இரவில் தூக்கம் வர: கசகசாவை நன்றாக தூள்
செய்து இரவு படுக்க போகும் முன் பாலில் கலந்து சாப்பிட்டால்
நல்ல தூக்கம் வரும்.
Acu Healer Soniabiju, Punida Ranganathan and 3 others
Seen by 41
Like
Comment

No comments:

Post a Comment

Master Dang Philosophy 101-Q3

Some Reflections  English - When we really practice what we learn and act on it, everything changes.   - If we give our full eff...