Thursday, February 24, 2022

மனதின் 5 நிலைகள்

 MM- December 2005

மனதின் 5 நிலைகள்
மனம் (1) சஞ்சலநிலை (2) மந்த நிலை (3) பலமுக நிலை (4) ஒருமுக நிலை (5) மூடு நிலை என்று ஒவ்வொருவரிடமும் இவற்றுள் ஒருநிலை மேலாதிக்கம் பெற்றிருக்கும்.
1. சஞ்சல நிலை:
மலருக்கு மலர் தாவும் வண்ணத்துப் பூச்சிபோல் மனம் படபடக்கிறது. எதிலும் சிறிது நேரம் கூட நிலையாக இருக்காது.
2. மந்த நிலை:
மனம் சோம்பி இருக்கும் நிலை. இதனால் நோய் அல்லது உடல் களைப்பு உண்டு. மன போராட்டங்களினால் மன
அழுத்தம் வருகிறது. 3. பலமுக நிலை:
மனம் சோம்பி இருப்பதில்லை சஞ்சலமில்லை. பல கருத்துக் களால் மனம் நிறைந்து உள்ளது.
நிலைகள்
இதனால் மனம் பலமுகப் பட்டுள்ளது. விஞ்ஞானிகள், கலைஞர்கள், தத்துவவாதிகள், அறிஞர்கள், சமூகசேவர்கள் போன்றவர்களின் மனம் உள்ளது.
4. ஒருமுக நிலை:
உயர்ந்த ஆன்மீக அனுபவங் கள் ஏற்பட முடியும். ஆசைப் பிணைப்பு, போராட்டம் இல்லை. உயர்மனமாகிய புத்தி அல்லது உள்ளுணர்வு விழுத்திருக்கிறது. புதிய ஆற்றல் உருவாகிறது. ஆன்மீகர் தனது நுண்ணுடலை ஒளியுடலாக ஆன்மாவை காண்கிறார்.
5.மூடு நிலை:
உணர்வு கடந்த நிலை. சமாதி என்கிறோம். மனம் மனமாக
இருப்பதில்லை. மூடப்பட்டுள்ளது.
S. ஜாண்சன் நிலை 7 Special
திருச்சி
Shashi Kumar Nayak, Acu Healer Soniabiju and 2 others
Seen by 39
Like
Comment

No comments:

Post a Comment

உன்னை நீயே கவனி

உன்னை நீயே கவனி ஒரு மன்னரின் ரதம் இமயமலை நோக்கி சென்று கொண்டிருந்தது. வாழ்வை வெறுத்த அவருக்கு தற்கொலை எண்ணம் அதிகரித்தது. வழியில் ஒரு மனிதர்...