இல்லாத ஒன்று இருக்கும் மாதிரி நம்பவைக்கப்பட்ட ஒரு பெரிய பொய்தான் கடவுள் என்று சொல்லி முடிக்கிறேன். . கடவுள் பற்றின உங்கள் ஐடியா என்ன? கடவுள் பற்றி ஒவ்வொருத்தர்க்கும் ஒரு புரிதல் இருக்கும். என்னோட புரிதலிலிருந்து ஒன்று சொல்றேன். உங்களுக்கு புரியுதானு பாருங்க.
நாமெல்லாம் மிருகமா இருந்தப்போ உணவும் இனப்பெருக்கும் மட்டும் தேவையாயிரும்பிச்சு. அதில கொஞ்சம் மிருகங்களா சிந்திக்க ஆரம்பிச்சச்சு. அப்படிப்பட்ட மிருகங்களுக்கு மனிதன் என பின்னால பெயர் வைத்துக்கிட்டாங்க. அந்த மனிதனுக்கு மிருகங்களுக்கு இல்லாத பேராஸை, பொறாமை, போட்டி, வஞ்சம் என்று நிறைய குணங்கள் சேர்ந்திருக்கிச்சு. மனிதங்களோட மனசும் நிமதி இழந்துறிச்சு.
அப்பதான் ஏன் டா நிமதியில்லானு உட்காந்து அமைதியோசிக்க தான் கோயில்கள கட்டியுச்சாங்க. உட்காந்து ஒழுங்கமா யோசிச்சவங்க நிமதியை கெடுக்கத் தேவையில்லாத குணங்களை விடுத்துவிட்டு கடவுள் நிலை அடஞ்சாங்க. அந்த கடவுள் நிலை அடஞ்சவங்க குடுத்திட்டு போன சிலபஸ் தான் திருமந்திரம், திருமுறள், பவத்கீதா, குரான், தம்மபதம், பைபிள் நெல்லாம்.
அந்த சிலபஸ்னு உண்மையாக புரிஞ்சிட்டவங்க கடவுளோட மனநிலை அடைய முடிந்தது. இப்ப நீங்க பிரூஸ் லியாவனுன்னா பிரூஸ் லீ மாதிரி டெய்லி பயிற்சி பணியினா ஒரு நாள் நீங்க பிரூஸ் லியா ஆயிட முடியும். தும்மா போட்டோ வைச்சு தொட்டு கும்பிட்டு தீபாராதனா காட்டின்னா நீங்க பிரூஸ் லியா ஆயிட முடியாது. இல்லையா?
No comments:
Post a Comment