Monday, October 13, 2025

Science & Spirituality

மேற்கத்திய அறிவியல் வந்து நியூட்டன் வரைக்கும் ஓககே, அது ஒரு கிளாக் மாதிரி எல்லாம் இயங்கிக்கிட்டு இருக்கிறது. ஆய்ன்ஸ்டீன் வரும்போது அது கொஞ்சம் மாறுது. அவர் வரும்போது காலமும் வெளியும் இதெல்லாம் கிராவிட்டேஷ்னல் force. புரியில்லை அவர்களுக்கு. கிராவிட்டேஷன் ஒரு இம்போட்டன் ஃபோர்ஸ்.

அவர்கால் அடுத்துக்கு ஓபன் ஹைமர் இவங்கெல்லாம் என்ன பண்ணுறாங்க க்வாண்டம் ஃபிசிக்ஸ் என்ன கொண்டு வராங்க. அந்த க்வாண்டம் ஃபிசிக்ஸ்ல வரும்போது பாருங்கள். ரொம்ப இரண்டு முக்கியமான விஷயம்:


இந்த ஒலி, இந்த ஒளிலாமே இன்றிக்கு ரெகார்டிங் கிடையாது.


இந்த ஒளி வந்து அலை போலும் பரவும்.

இந்த ஒளி வந்து பாட்டிகல்ஸ் மாதிரி துகளாவும். அப்படின்னு கேள்வி என்னனா ஒரு பொருளுக்கு இரு தன்மைகள் எப்படி இருக்கோம்? அப்போதான் முதல்முறையாக மேற்கத்திய உலகம் வந்து இதற்கான ஃபிலாஸ்பியங்கள்டே இல்ல. மேற்குலகில் இப்படிச் சிந்திக்கக் கூடிய ஒரு சிந்தனை மரபியங்கள்டே இல்ல. அப்படின்னு போது இங்குதான் வராங்க.

அப்போ வாங்க, நம்மாள் வார்த்தை வாங்க. நம்மாள் வார்த்தை என்ன சொல்றார்? உள்ளனேனில் உள்ளன். அது அவ்வுருவுகள். உள்ளன் இலன் ஏனில். இலன். இது அரவுமா இருக்காம்? அப்படின்னு. அப்போ உள்ளனேனில் இலனேனில் இரண்டுமே தன்மை உடையவனாக அவர் இருக்கிறான் என்று ஒரு திரும்ப விளையாடுகிறான். உள்ளனேனில் உள்ளன். இல்லனேனில் இல்லன் சொல்லியிருக்கலாம். உள்ளன் இலன் ஏனில் இலன். இருப்பது தான் இல்லேன் சொல்ல முடியாது. இல்லாதது எப்படி இல்லேன் சொல்ல முடியும்?

No comments:

Post a Comment

செத்த ஏலி

செத்த ஏலியை தூக்கி இந்த பையனிடத்த கொடுத்தான். இதா இது வைத்துக் குடிச்சுக்கோ. இது கிண்டல் செத்த ஏலி சாப்பிடத்துக்கும் ஆகாது. எதுக்கும் பயிற்ற...