Tuesday, October 14, 2025

செத்த எலி

செத்த எலியை தூக்கி இந்த பையனிடத்த கொடுத்தான். இதா இது வைத்துக் குடிச்சுக்கோ. இது கிண்டல் செத்த ஏலி சாப்பிடத்துக்கும் ஆகாது. எதுக்கும் பயிற்றனம் இல்ல. தூக்கி எரிந்தார். அவன் பார்த்தான். ரொம்ப நன்றி ஐயா. இது உங்கள் வாய்த்தா ஏற்றுக்கொள்கிறேன். இது அவமானப்படுத்த விழுத்துவதற்கு கொடுத்தது.

ஆனால் அந்த பையன் என்ன பண்ணான்? அந்த ஏலியை எடுத்துக்கொண்டு அந்த ஊருக்கு போனா அந்த ஊர்ல அந்த நாள் சந்தை. பொறிகல வியாபாரி ஒருத்தார். அவன் ஒரு பூனை வளர்த்தான். ஏன்னா பொறிகடவல் ஏலி நிறைய வரும் ஒரு பூனை வளர்த்தான். பூனக்கு எலி உணவு. இந்த பையன் நேரா அவங்கிட்ட போய் ஐயா, நீங்கள் வளர்க்கிற பூனக்கி இந்த ஏலியோ சாப்பாட்டுக்கு எடுத்துக்கங்க. அதுக்கு பதிலா எனக்கு கொஞ்சம் ஒரு பட்டாணி கடல கொடுங்க. ஆன்கோன்னு பெரிய காரியம் இல்ல. பட்டாணி கடலையெல்லாம் அள்ளி கொடுத்தான், ஏலியை வாங்கி பூனைக்கு போட்டான். ஒருவேளை பால் வெக்கிற வேலை மிச்சம்.

இவன் என்ன பண்ணான் அந்த பட்டாணி கடலையை வாங்கிப் போய் அந்த சந்தையிலேயே ஒரு துண்டு விரிச்சு, அதை கூறு கட்டி, எனக்கு காசு கொடுத்து வாங்காத கடலா, ஒரு கால்படி கடல கிடச்சது. அது வைச்சா, வைச்சு கூறு கட்டி ஒவ்வொரு கூறும் நாலடா வைச்சான். அது ஒரு ஐஞ்சு கூறு, ஆறு கூறு வந்துட்டு ஒன்று ஆரு ரூபா கிடச்சது. அந்த ஒன்று ஆரு ரூபாயை அவன்கிட்டே கொண்டு போய் கொடுத்தான். மறுபடியும் அந்த ஒன்று ஆரு ரூபாயுக்கு சந்தோஷப்பட்டு கொஞ்சம் சேத்தியே கடல கொடுத்தான். அதையும் வைச்சு கூறு கட்டான்.

இப்படி மத்தியானத்துக்குள்ள ஒரு பதனஞ்சு ரூபா சம்பாய்ச்சா. அந்த பதனஞ்சு ரூபாயை கொடுத்து வாழைப்பழம் வாங்கினா. வாழைப்பழத்தை விட்டான். இப்படி அவன் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி ஒரு வருஷத்துல பெரியாரா ஆய்டான். ஒரு தட்டுல வெத்தலைபாக் பழத்தலா வைத்துட்டு நூறு ரூபா நோட்டையுமெச்சு அந்த பணக்காரங்கிட்ட போனான்.

ஐயா உங்களால்தான்னா முன்னுக்கு வந்தேன் இது ஏற்றுக்கோங்கனா. நீங்க யாருன்னே தெரியலியா பானே. ஒரு வருஷத்துக்கு முன்னால ஒரு செத்தேலியை கொடுத்து இதை வைத்து பிழச்சுக்கோண்டு சொன்னீங்களே அந்த செத்தேலியாலதான் நான் பிழச்சேன். செத்தேலியால பிழச்சியா? ஆம் ஐயா. நீங்க கொடுத்திங்க. நீங்க கொடுத்ததான்னா கெட்டியா பிடிச்சுக்கட்டேன். எது கொடுத்தாலும் அதை வைத்து முன்னுக்கு வருமென்ன ரயராகியத்தோட அதவைத்து தான் நான் முன்னுக்கு வந்தேன்.

வீழ்த்தக் கொடுத்ததை வண்குடியதாக மாற்றினானே அதுக்கு பேர்தான் வெற்றியோட முதல் படிகைத் தவிர லட்ச ரூபாயை கொடுத்தால் சுதாடி விட்டுவர்றவன் இல்ல.

No comments:

Post a Comment

INTIMECY

Every time you have sex with anyone, you've inherited their laws. It's a terrible thing to do. Sex is expensive. You inherit their d...