MEL India (HUE & SY):
வாழ்வை மேம்படுத்தும்மனித பிரபஞ்ச சக்தியும் ஆன்மீக யோகாவும் (HUMAN UNIVERSAL ENERGY & SPIRITUAL YOGA)
அடிப்படை நிலை அறிமுகம்
நமஸ்தே!
மனிதனை படைக்கும்பொழுது அவனுக்கு அன்பின் முழுமையும் குணப்படுத்தும் ஆற்றலும் கொடுக்கப்பட்டுள்ளது. நமது எண்ணங்கள், பெருமை, உணர்ச்சி, உடல் ஆகியவற்றின் ஆதிக்கத்தால் ஆத்மா வலுவிழந்து போய்விடுகிறது. எதிர்மறை எண்ணங்களும், அன்புக்கு எதிரான செயல்களும் மன்னிக்காமையும், மன அழுத்தமும், பயமும் நமது உடலின் உயிர்சக்தி ஓட்டத்தை தடைப்படச் செய்து உடலையும் மனதையும் செயலிழக்க வைத்து விடுகிறது.
பிரபஞ்ச சக்தியின் ஆற்றலைப் பயன்படுத்தி ஆன்மீக உடலின் உயிர் ஓட்டத்தை சரி செய்து நம்மை முழுமைக்குள் கொண்டு வரும்போது, நமக்குள் இருக்கும் குணமளிக்கும் ஆற்றல் வெளிப்பட்டு உள்ளமும் உடலும் சுகப்படுகிறது.
இதற்கான பயிற்சியை மெல் அறக்கட்டளை "மனித பிரபஞ்ச சக்தியும் ஆன்மீக யோகாவும்" அடிப்படை நிலை வகுப்பில் அளிக்கிறது.
அடிப்படை நிலையில் கற்றுக்கொடுக்கப்படுபவை:
1. மூலாதாரத்தின் தூண்டுதலின்றி நேரடியாக மிக எளிய முறையில் சக்தி பரிமாற்றம் மூலம் உடல்
உறுப்புகளுடன் தொடர்புடைய சக்கராக்களை 100% செயற்பட வைத்தல்.
2. எளிய தியானத்தின் மூலம் உடல், மனம், ஆன்மா ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஆத்ம சக்தியை பெருகச் செய்தல்.
3. பிரபஞ்ச ஆற்றல் மூலம் குணமளிக்கும் வல்லமை பெறுதல். அதன்மூலம் தனக்கும் பிறருக்கும் தன்னலமற்ற சேவை செய்தல்.
4. ஆழ்மனதில் தேங்கியிருக்கும் எதிர்மறை எண்ணங்களை நீக்கி மனஅழுத்தத்திலிருந்து விடுவித்தல்.
5. இறை அன்பில் முழுமை பெற உதவுதல்.
Improves life
HUMAN UNIVERSAL ENERGY & SPIRITUAL YOGA
Basic level introduction
Namaste!
When man was created he was given the fullness of love and the power to heal. The soul is weakened by the dominance of our thoughts, pride, emotions and body. Negative thoughts, unloving actions, unforgiveness, stress and fear block the flow of life energy in our body and paralyze the body and mind.
When we use the energy of universe power to correct the life flow of the spiritual body and bring us into wholeness, the healing energy within us is unleashed and the soul and body are healed.
Training for this is offered by the Mel Foundation in its basic level class "Human Universal Energy and Spiritual Yoga".
What is taught at the basic level is:
1. The body through the transfer of energy in a very simple way directly without the stimulation of the source
100% activation of the chakras associated with the organs.
2. Unify body, mind and soul through simple meditation and increase spiritual power.
3. Gaining healing powers through Universal energy. thereby rendering selfless service to self and others.
4. Eliminates negative thoughts stored in the subconscious mind and relieves stress.
5. Helping to attain perfection in divine love.
No comments:
Post a Comment